அரசு பேருந்தை துரத்திய கபாலி யானை...! வைரலாகும் வீடியோ...!

அரசு பேருந்தை  துரத்திய கபாலி யானை...! வைரலாகும் வீடியோ...!

கேரள மாநிலம் திருச்சூர் சாலக்குடி அருகே ஆதிரப்பள்ளி வன பகுதியில் கபாலி என்கிற காட்டு யானை பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக வரும்  வாகன ஓட்டிகளை அவ்வப்போது அச்சுறுத்தி வரும் நிலையில் மலாக்காப்பாறை  வன பகுதியில் அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்த நிலையில் முன்னே சென்ற யானை திடீரென பின்னோக்கி வந்து துரத்திய நிலையில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வீடியோ  காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிக்க : காதலியின் பின்னால் சுற்றிய இளைஞருக்கு தீ வைப்பு... கொடூர காதலன் கைது...