கடந்த 24 மணி நேரத்தில் எவ்வளவு மழை தெரியுமா?

மாவட்ட ரீதியாக எத்தனை அளவிற்கு மழை பெய்துள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்!

கடந்த 24 மணி நேரத்தில் எவ்வளவு மழை தெரியுமா?

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):    

வேதாரண்யம் (நாகப்பட்டினம்) 7

கோடியக்கரை (நாகப்பட்டினம்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 6

தலைஞாயிறு (நாகப்பட்டினம்), நாகப்பட்டினம் தலா 4

வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), காரைக்கால், கொள்ளிடம் (மயிலாடுதுறை), பாம்பன் (ராமநாதபுரம்) தலா 3

திருக்குவளை (நாகப்பட்டினம்), தொண்டி (ராமநாதபுரம்), ராமேஸ்வரம் (இராமநாதபுரம்), சீர்காழி (மயிலாடுதுறை), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்) தலா 2

திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), செம்பனார்கோயில் (மயிலாடுதுறை), மயிலாடுதுறை, மணல்மேடு (மயிலாடுதுறை), சிதம்பரம் AWS (கடலூர்), வட்டானம் (இராமநாதபுரம்), அதிராமபட்டினம் (தஞ்சாவூர்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), மணமேல்குடி (புதுக்கோட்டை), சிதம்பரம் (கடலூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), அண்ணாமலை நகர் (கடலூர்) தலா 1.

மேலும் படிக்க | ராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...