சேலம் வெடி விபத்து : உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!

சேலம் வெடி விபத்து : உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!

சேலம் மாவட்டத்தில் நி கழ்ந்த பட்டாசு கிடங் கு விபத்தில் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினரு க் கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். 

சேலம் இரும்பாலை அரு கேயுள்ள எஸ் கொல்லப்பட்டி ப குதியில் இயங் கி வந்த பட்டாசு குடோனில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் குடோன் உரிமையாளர் சதீஷ் குமார், நடேசன் மற்றும் மணிமே கலை ஆ கியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் ஆறு பேர் படு காயங் களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி க் கப்பட்டுள்ளனர்.

இதையும் படி க் க : ”மாநில அரசு க் கு எதிரான அவசர சட்டத்தை திமு கடுமையா க எதிர் க் கும்” - முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்!

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர் களின் குடும்பத்தினரு க் கும் உறவினர் களு க் கும் இரங் கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு. க.ஸ்டாலின், உயிரிழந்தவர் களின் குடும்பத்தினரு க் கு தலா மூன்று லட்ச ரூபாயும், காயமடைந்து சி கிச்சை பெற்று வருபவர் களு க் கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங் க உத்தரவிட்டுள்ளார்.