சரக்கு ரயில் தடம் புரண்டது - ரயில்களின் சேவை பாதிப்பு...

சரக்கு ரயில் தடம் புரண்டது - ரயில்களின் சேவை பாதிப்பு...

ஹரியானாவில்  சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டன. டெல்லியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் சூரத்துக்கு சரக்கு ரயில் ஒன்று சென்றது.

அப்போது ஹரியானா மாநிலம் ரோஹ்தக் மாவட்டத்தில் சரக்கு ரயிலின் 6 பெட்டிகள்   தடம் புரண்டன. இதுகுறித்து தகவலறிந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க | செகந்திரபாத் - விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரயில் சேவை ..!