சிறுத்தையை வேட்டையாடிய விவகாரத்தில் 5 பேர் கைது...

சிறுத்தையை வேட்டையாடிய விவகாரத்தில் 5 பேர் கைது...
Published on: 
Updated on: 
1 min read

ஆந்திர மாநிலம் சித்தூரில் சிறுத்தையை வேட்டையாடியதாகவும், நாட்டு துப்பாக்கிகளை வினியோகம் செய்ததாகவும் கூறி ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சித்தூர் மாவட்டத்தில் ஷேசாலம் வனப்பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிறுத்தை ஒன்றை நாட்டு துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய இளைஞர்கள் சிலர் அது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com