கடும்பனியால் 17 ரயில்கள் தாமதம் - வடக்கு ரயில்வே...

கடும்பனியால் 17 ரயில்கள் தாமதம் - வடக்கு ரயில்வே...

ரயில்வே | வடமாநிலங்களில் நிலவும் கடும்பனியால் சென்னை முதல் டெல்லி வரை செல்லும் ரயில் உட்பட 17 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ராஜஸ்தான், மேற்குவங்கம், இமாசலப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் கடும்பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் எதிரொலியாக சென்னை - டெல்லி க்ராண்ட் ட்ரான்க் எக்ஸ்பிரஸ், மைசூரு - சென்னை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், கான்பூர் - டெல்லி ஷ்ராம் சக்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 17 ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் படிக்க | பள்ளத்தாக்கில் கவிழ்ந்த தமிழ்நாடு அரசுப் பேருந்து....பயணிகள் நிலை?!!!