மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா  சமந்தா...சோக நிலை...

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா  சமந்தா...சோக நிலை...

 மயோசிடிஸ் என்ற நோய்யால் பாதிக்கப்பட்டு வரும் சமந்தா நடுவில் உடல்நிலை தேறி மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்ட நிலையில் மீண்டும் அவரது உடல் நிலை மோசமாகி  ஹைதெராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சமந்தாவின் இந்நிலை கண்டு அவரது ரசிகர்கள் மிகவும் சோக நிலையில் உள்ளனர்.


 
கனவு கன்னி சமந்தா :


தமிழ்,தெலுங்கு சினி உலகில் முன்னோடி கத நாயகியாக வளம் வருவபவர் நடிகை சமந்தா.இவருக்கு என பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.இவர் தெலுங்கு சினிமாவில் நாகர்ஜூனா என்ற நடிகரின் மகன் நாகசைத்னயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவருடன் இணைந்து பல படங்களும் நடித்துள்ளார்.இவர்கள் தற்போது பிரிந்து சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமந்தாவின் மயோசிடிஸ் :

Samantha Ruth Prabhu Starrer 'Yashoda' Gets A Release Date
 
நடிகை சமந்தவுக்கு திடீரென மயோசிடிஸ் என்ற னாய் உள்ளதாக வாறே தனது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தார்.மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தபோது கணவர் நாகசைத்னயா நேரில் வந்து ஆறுதல் அளித்துள்ளார்.அதன் பிறகு தான் இருவரும் மீண்டும் சேர உள்ளதாக தகவல்
வெளியாகியது.படங்களிலும் இருவரும் சேர்ந்து நடிப்போம் என சமந்தா உறுதி அளித்துள்ளார். ஏனென்றால் கரியர்  வேறு பர்சனல் வேறு என கூறிருந்தார்.இந்நோயால் சமந்தா பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளார்.

சமந்தாவின் யசோதா :

இந்த நோய் இருக்கும்போதே அவர் யசோதா என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். திரைப்பிடிப்பின் பொது உடல் நிலை சரிவர காரணத்தால் அவர் சிறிது கேப் விட்டு நடித்தார்,உடல் நிலை சிறிது தேறிய  பின் அந்த படத்திற்கு டப்பிங் செய்ய கிளம்பிவிட்டார்.ஓய்வு இல்லாமல் நடிப்பிற்கு முக்கியத்துவம் அளித்தார்.இபோது மீண்டும் உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யசோதா படம் வெளியாகி உலகம் முழுவதும் ராசிபார்க்கலை கவர்ந்துள்ளது.அயர்ந்து உழைத்த உழைப்புக்கு வெற்றி கிடைத்தவாறு இப்படம் அமைந்துள்ளது என அவரது ரசிகர்கள் புகழாரம் சூட்டுகின்றனர் .பலரும் இபோது சமந்தா குணமாகி வீடு திரும்ப வேண்டுமென்று பிரார்த்தனை செய்து வருகின்றனர் .

மேலும் தெரிந்து கொள்ள | தொடரும் பிராங்க் வீடியோ அட்டூழியம்.. யூடியூப் சேனல்களுக்கு காவல்துறை எச்சரிகை

---ஸ்வாதிஸ்ரீ