மீன் பிடிப்பதில் பிரச்சனை... இருதரப்பினருக்கு இடையே அமைதி கூட்டம்...

குப்பநத்தம் அணையில் மீன் பிடிப்பது தொடர்பாக இருதரப்பினர் பிரச்சனை குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மீன் பிடிப்பதில் பிரச்சனை... இருதரப்பினருக்கு இடையே அமைதி கூட்டம்...

திருவண்ணாமலை | குப்பநத்தம் அணி கடந்து சில ஆண்டுகளாக மீன் பிடி குத்திகை சாத்தனூர் பகுதி சேர்ந்த மகளிர் குழு வழங்கப்பட்டதன் மூலம் சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த நபர் மீன்பிடித்து வந்தனர். கொரோனா காலத்தில் அவர்களால் மீன்பிடிக்க முடியாத நிலையில் ஏற்பட்டதால் அவர்கள் ஹைகோர்ட் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கில் அவர்கள் வருகின்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை மீன் பிடித்துக் கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் கல்லாத்தூர், தொட்டி மடிவு, புரிஞ்சிக் குப்பம் உட்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கடந்த நான்கு தினங்களில் முன்பு தங்களது மீன் பிடிக்க அனுமதி அளிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | பா.ஜ.க.வினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு...

மேலும் அணையில் அருகே மகளிர் குழு சார்பில் அமைக்கப்பட்டிருந்த போட்டோவில் தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக குப்பனத்து அணை மீன்பிடிப்பது தொடர்பாக இருதரப்பின் இடையே அமைதியை கூட்டம் கடந்து 24 ஆம் தேதி திருவண்ணாமலை கோட்டாட்சியர் அவர்களுக்கு நடைபெற்றது.

அப்போது மகளிர் குழு தரப்பில் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் கிராம மக்கள் சேர்ந்து தரப்பில் யாரும் கலந்து கொள்ளாததால் இந்த கூட்டம் 27-தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் போட்டாசியர் மந்தாகினி முன்னியில் மீண்டும் அமைதி கூட்டம் நடைபெற்றது. அப்போது மகளிர் குழு சேர்ந்த தரப்பினர்கள் கிராம மக்கள் சேர்ந்த தரப்பினரும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | ஓபிஎஸ் வழக்கு.... இன்று தீர்ப்பு வழங்கப்படுமா?!!

அப்போது மகளிர் குழுவினர் கோர்ட் உத்தரவுபடி மீன்பிடிக்க போலீஸ் பாதுகாப்பு கேட்டு மீண்டும் கோர்ட்டுடில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் கோர்ட்டிலும் உத்தரவு வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் இதற்கு கிராமம் மக்கள் தரப்பில் அவர்கள் மீன்பிடிக்க தடை உத்தரவு வாங்கவும் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனால் ஈரல் தரப்பினரும் இரண்டு நாள் அவகாசம் கேட்டது தொடர்ந்து மீண்டும் இந்த அமைதி கூட்டம் வருகின்ற 30ஆம் தேதி ஒத்தி வைக்ககோட்டாட்சியர் மந்தாகனி உத்தரவிட்டார் மேலும் இது தொடர்பாக இரு தரப்பினரும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்ததால் சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க  போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | பெற்ற தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்...