2023 ஆம் ஆண்டில் உலக பொருளாதார வளர்ச்சி ஒன்று புள்ளி 7 சதவீதமாக குறையும் என்று உலக வங்கி கணித்துள்ளது.
காரணம் என்ன?:
கொரோனா பரவல், கடும் பணவீக்கம், வட்டி விகித உயர்வு, முதலீடு குறைவு, ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொருளாதார வளர்ச்சி கடந்த மூன்று ஆண்டுகளாக கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
கணித்த உலகவங்கி:
இந்த நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் 3ஆவது முறையாக உலக பொருளாதார வளர்ச்சி மிக குறைந்த அளவை எட்டியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. அதோடு இந்த ஆண்டில் உலகின் பொருளாதாரம் 1.7 சதவீதம் வீழ்ச்சியடையும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு....வெற்றிகளும் பரிசுகளும்....