கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை!!!

கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை!!!

குரோஷியாவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.  அந்தவகையில், குரோஷியாவின் ஹஸ்டன், டெல்னிஸ் உள்ளிட்ட நகரங்களில் பலத்த காற்றுடன் சாரல் மழைப்போல் பனிக் கொட்டி வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் 2 மீட்டர் அளவுக்கு பனி படர்ந்துள்ளது. 

எனவே, அத்தியாவசியமற்ற பயணங்களை மக்கள் தவிர்க்குமாறும் அரசு அறிவுறுத்தியுள்ளது.  மேலும், பார்க்கும் இடமெல்லாம் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஆஸ்திரேலியா தேசிய தினம்..... கோலாகலமான கொண்டாட்டம்!!!