கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு.....

கொரோனாவிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு.....
Published on
Updated on
1 min read

உலக அளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64 கோடியாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 62 லட்சத்து 443 ஆக அதிகரித்துள்ள நிலையில், 2 கோடியே 8 லட்சத்து 49 ஆயிரத்து 632 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதனோடு இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து உலகளவில் 64 கோடியே 86 லட்சத்து 27 ஆயிரத்து 732 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 67 லட்சத்து 72 ஆயிரத்து 79 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com