அதிமுக ஒரு கட்சியே இல்ல பாஜக ஜெயிக்காது -ஒரே பாலில்........ அதிமுகவின் குற்றங்களை புத்தகங்களோடு வெளியிட தயாராகும் திமுகவின் கோவை செல்வராஜ்

சிலநாடகளுக்கு முன்பாக அதிமுக கட்சியிலிருந்து திமுக கட்சிக்கு சென்றவர் கோவை செல்வராஜ். சென்றக்கையோடு அதிமுகவின் மீதான குற்றங்களை தேதிவாரியாக புத்தகம் அடித்து லஞ்சஒழிப்புதுறையிடம் கொடுப்பேன் எனவும் பேச்சு
அதிமுக ஒரு கட்சியே இல்ல  பாஜக ஜெயிக்காது  -ஒரே பாலில்........ அதிமுகவின் குற்றங்களை புத்தகங்களோடு வெளியிட தயாராகும் திமுகவின் கோவை செல்வராஜ்
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் பாஜக இருக்கவே இருக்காது 

தமிழ்நாட்டு மக்கள் பற்றி டெல்லியில் என்ன பேசினார் அண்ணாமலை?பணக்காரர்களுக்கு  மட்டும்  கடன்களை தள்ளுபடி பண்ணும் மத்திய அரசு ஏன் மக்களுக்கு  தள்ளுபடி பண்ணக்கூடாது இனிமேல் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறவே பெறாது.பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது.பாஜக தமிழத்திலும் இந்தியாவிலும் இருக்காது. காரணம் அவர்கள் சுயநலமாக வாழ்கிறார்கள். இதுவரை சட்டம் ஒழுங்கு சரியில்லை என சொல்கிறார்கள்  எந்த ஊரில் என்ன சட்ட ஒழுங்கு பாதித்திருக்கிறது சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்


அதிமுக கட்சியே கிடையாது. 

வேலுமணியும் தங்கமணியும் எடப்பாடி  ஒரு கம்பெனி நடந்தபோகிறார்கள். அதுவும் காலபோக்கில் இரண்டு மூன்றாக போயிடும் அதிமுக ஒருகட்சியே கிடையாது . அதிமுக கட்சிக்கு யாரும் தலைவர் கிடையாது அதிமுக கட்சியே கிடையாதே. இப்போ இடைதேர்தலோ முனிஸ்பாலிட்டி தேர்தல் நடக்கட்டுமே யாருக்கு இரட்டை இலை சின்னம் கொடுப்பாங்க. அப்போ அதிமுக கட்சியே இல்லைதானே அர்த்தம். இன்னும் ஒருமாசத்தில் கட்சியும் போய்டும் சின்னமும் போய்டும் கொடியும் போய்டும் அப்றம் இவர்கள் எல்லாம் சும்மா அன்னகாவடி மாதிரி திரியவேண்டி வரும். அதிமுகவினர் இருக்க வேண்டியிடம் திமுக தான்.  எதிர்காலம் நல்லா இருக்க வேண்டுமென்றால் திமுகவில் வந்து இணைய சொல்லுங்க.

 தங்கமணியும் வேலுமணியும் லஞ்சஒழிப்பு துறையிடமிருந்து தப்பிக்கவே அண்ணாமலை என்ன சொன்னாலும் அமைதியாக இருக்கிறார்கள்  அண்ணாமலை தமிழகத்தில் 39 இடங்களில் ஜெயிபோம்னு சொல்ல காரணம் என்ன 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com