Air Crash Investigation என்ற ஆவண தொடரைப் (Docu-Series) பார்த்த அனுபவத்தை வைத்து, விமானத்தின் கட்டுப்பாட்டுக் கைப்பிடியை இழுத்து, கீழே விழாமல் விமானத்தைச் சமநிலைப்படுத்தினார் அந்த பயணி.
பயணிகளில் சிலர் விமானி போதையில் இருப்பதுபோல தோன்றியதாக வைத்த குற்றச்சாட்டுகளை சோதனை நிரூபித்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விமானியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர ...