பிரசாந்த் கிஷோர் விஜய்யை சந்தித்தது நேஷ்னல் லெவலில் பேசுபொருளாக மாறியது. இது திமுக உள்ளிட்ட கட்சிகளையே , 'என்னப்பா நடக்குது அங்க' மோடுக்கு கொண்டுச் சென்றது. இந்த நிலையில்,
நீண்ட காலமாக பதிலளிக்க காத்திருந்த ரஜினி ரசிகர்கள், இப்போது தேர்தல் களத்தில் விஜய்க்கு எதிராக வாக்களிப்பதன் மூலம் பதிலடி கொடுக்கத் தயாராகி வருகின்றனர்..