அமெரிக்கா வழங்க முன்வந்த தடுப்பூசி தொகுப்பு குறித்து வட கொரிய அரசாங்கம் எந்தவொரு பதிலையும் இதுவரை தெரிவிக்க வில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
வட கொரியா ஒரு வினோதமான நாடாகும்.அங்கு வசிக்கும் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது எல்லாம் அந்நாட்டின் சர்வதிகாரியான கின் ஜாங் உன் தான் நிர்ணயித்து வருகிறா