சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வரும் நிலையில், படத்தின் நாயகன் தி லெஜெண்ட் சரவணன், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வருகிறார்.
தி லெஜெண்ட் திரைப்படம் வெளியாக இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இன்று கேரள செய்தியாளர் சந்திப்பு பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் பின்னர் தி லெஜெண்ட் படத்தின் புது மலையாள ட்ரைலர் வெளியானது.