அடுத்த ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்பாக தன்னை விடுவிக்கும்படி அணி நிர்வாகத்திடம் சஞ்சு கேட்டதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது இத்தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பான சேவைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன் வீரர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்கள் நன்றி தெரிவிக்கிறார்கள்" என்று கூறப்பட்டுள்ளது