மோட்டார் வாகனங்களுக்கான 3வது நபர் காப்பீட்டு தொகையை 1 முதல் 20 சதவீதம் வரை உயர்த்துவதற்கு மத்திய அரசு பரிந்துரைத்திருப்பது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்த மோட்டார் வாகன ஆய்வாளரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர ...