மேலூரில் பிரசித்தி பெற்ற நாகம்மாள் கோவில், ஆடி உற்சவ விழாவையொட்டி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும் அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மேலூர் அருகே 9 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.