பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை காரணமாக பாலாற்று படுகையில் வெள்ளப்பெருக்கு - ஆஞ்சநேயர் கோயில் வெள்ளத்தில் சிக்கிய இருவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
இந்த பாம்புகள், எவரெஸ்ட் மலையில் இருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன, இது இதற்கு முன் கேள்விப்படாத ஒரு நிகழ்வாக உள்ளது.