Search Results

முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழு - கூடுதலாக 3 பேர் சேர்ப்பு
Suaif Arsath
1 min read
முல்லை பெரியாறு அணை மேற்பார்வை குழுவின் கூடுதல் உறுப்பினராக ஆர்.சுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் நாடகம் ஆடுகிறார்....அண்ணாமலை
Malaimurasu Seithigal TV
1 min read
முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் நாடகம் ஆடிக் கொண்டிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
முல்லை பெரியாறு பேபி அணை அருகே மரங்களை வெட்ட கேரளா திடீர் தடை...
Malaimurasu Seithigal TV
1 min read
முல்லைப் பெரியாறு அணையில் உள்ள பேபி அணையை பலப்படுத்த இடையூறாக உள்ள 15  மரங்களை வெட்ட, கேரள அரசு திடீரென தடை விதித்துள்ளது. 
கேரள அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட விவகாரம்... முல்லை பெரியாறு அணைக்கு செல்கிறார் அமைச்சர் துரைமுருகன்...
Malaimurasu Seithigal TV
1 min read
கேரள அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு இன்று நேரில் சென்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பார்வையிடுகிறார்.
முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரி நீர் திறப்பு... மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்...
Malaimurasu Seithigal TV
1 min read
முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். 
Read More
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com