"கேடுகெட்ட த.வெ.க ஆட்சியில் கள்ளத்தனமான வேலைகளே நடைபெறுகின்றன. தலைவர் (ஸ்டாலின்) பதிவிட்ட வீடியோவில், குரலை மட்டும் மாற்றி, அருவருக்கத்தக்க அவதூறுக் கருத்துகளை பதிவிட்டு, தாங்கள் எவ்வளவு கேடுகெட்டவர்க ...
"எங்கு நடந்தாலும் தவறு தவறுதான், நமது அரசாங்கத்தை பொறுத்த வரையில் நமது முதலமைச்சர் இது போன்ற குற்றங்களுக்கு எதிராக சகிப்பு தன்மையற்ற நடவடிக்கை எடுக்கப்படும்"