Search Results

குற்றங்கள் குறைந்து விட்டது என்பது சாதனை இல்லை...குற்றங்களே இல்லை என்பது தான் சாதனை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Jeeva Bharathi
1 min read
சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3 ஆயிரத்து 359 நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் அன்னாள் பள்ளியில் மாணவர்களுக்கு உணவு பரிமாறி காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
"விழுப்புரம் மாவட்டத்தில் நிறைவேற்றிய திட்டங்கள்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
malaimurasu.com
1 min read
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Read More
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com