குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், விவசாயிகள் மத்தியில் உரங்கள் தொடர்பாகத் தவறான புரிதலை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சித்ததாகவும் விமர்சித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஒப்பிட்டு மோடிக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் கருத்தை அவர் பதிவிட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.