இந்தியத் திரையுலகில் நிலவும் "இரட்டை வேடங்களையும்" (Double Standards), பெண் நடிகர்கள் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பாகுபாட்டையும் அவர் கடுமையாகச் சாடினார்.
"இவ்வளவு அழகாக இருக்கும் ஓர் இளைஞன் ஏன் என்னைக் காதலிக்க வேண்டும்?" என்று தன்மீது ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டானதால், தான் அந்தக் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை..