Search Results

Leftover Diwali food
உணவை மீண்டும் சூடுபடுத்துவதால் அதில் இருக்கும் பல பாக்டீரியாக்கள் அழியலாம். ஆனால், சில பாக்டீரியாக்கள் ஏற்கெனவே உருவாக்கிய நச்சுப் பொருட்கள் அதிக வெப்பத்திலும் அழியாமல் இருக்கக்கூடும்.
10-year-old boy dies
வானத்தை நோக்கிச் சென்று வெடிக்க வேண்டிய ராக்கெட் வகைப் பட்டாசு எதிர்பாராத விதமாகச் சிறுவனை நோக்கிப் பாய்ந்தது. அது அவனது மார்புப் பகுதியில் பலமாக மோதியதால் சிறுவன் நிலைகுலைந்து கீழே விழுந்தான்.
Tiruvannamalai lake tragedy
ஒரே நேரத்தில் ஐந்து உயிர்கள் பறிபோன இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களையும், மாணவிகளின் குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Amritsar shooting
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் உள்ள சுல்தான்விண்ட் சாலையில், ரஞ்சே தி ஹவேலி அருகே இரண்டு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
Diwali Eid controversy
தீபாவளியை ‘குஷியோன் கி ஏக் ஈத்’ அதாவது ‘மகிழ்ச்சியின் ஈத்’ என்று அவர் வர்ணித்தார். இந்த ஒரு வார்த்தைப் பயன்பாடுதான் தற்போது அரசியல் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.
Read More