இதன் மூலம் கூகுள் கிளவுட் வாடிக்கையாளர்கள், கூகுளின் சொந்த AI மாடல்களான ஜெமினியுடன் மட்டுமல்லாமல், மெட்டாவின் மாடல்களையும் தங்களது தேவைக்கு ஏற்பத் தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.
கணினி மென்பொருள்களில் உள்ள பாதுகாப்புக் குறைகளைக் கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலான பணியாகும். சிறிய குறைபாடுகூட ஹேக்கர்கள் ஒரு நிறுவனத்தின் கணினி அமைப்புக்குள் நுழைவதற்கு வழிவகுக்கலாம்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதை உருவாக்கும் நிறுவனங்கள் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற கருத்து உலகளவில் வலுப்பெற்று வருகிறது.