திருமண வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்னு பெரியவங்க சொல்றாங்க. இதுக்கு பின்னாடி இருக்குற புராணக் கதைகள், கோயிலோட வரலாறு, இங்கே நடக்குற சிறப்பு பூஜைகள் எல்லாம் இதை ஒரு முக்கியமான புண்ணிய ஸ்தலமா ஆக்குது
கருணை மிகுந்த கண்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும் அன்பின் உருவம்,இறை தூதரை ஈன்றெடுத்த தாய் நித்திய கன்னி, ஜென்ம பாவமில்லாமல் பிறந்த மாதாவின் பூரண அருள் நிறைந்த ஆலயத்தை பற்றி காணலாம்.