இதன் மூலம் கூகுள் கிளவுட் வாடிக்கையாளர்கள், கூகுளின் சொந்த AI மாடல்களான ஜெமினியுடன் மட்டுமல்லாமல், மெட்டாவின் மாடல்களையும் தங்களது தேவைக்கு ஏற்பத் தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.
அமெரிக்காவில் 13 வயது சிறுமி ஒருவர் கூகுளின் ஜெமினி (Gemini) செயற்கை நுண்ணறிவு வசதியைப் பயன்படுத்தியபோது, தற்கொலை எண்ணங்கள் தொடர்பாக அதனுடன் தொடர்ந்து உரையாடியதாகக் கூறப்படுகிறது.