தந்தை மகனுக்கு இடையே இருந்த வாக்குவாதம் குடும்பச் சண்டையை மாறியுள்ளது. மேலும் தமிழரசு சம்பாதிக்கும் பணத்தை வீட்டில் கொடுக்காமல் தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார்
பின்னர் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். கணவன் மனைவி போல வாழ்ந்து வந்த இருவருக்கும் குழந்தை பிறந்த நிலையில் குடும்பமாக வசித்து வந்துள்ளனர்.