"இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஊழல் அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் கொடுத்ததை வாங்கிக்கொண்டிருந்தார்கள். இப்போது லஞ்சம் டிமாண்ட் செய்யப்படுகிறது." - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
செங்கோட்டையன், "விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் ஆர்வமும். அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம்" எனப் பேசி அதிமுகவினரை சீண்டினார் எடப்பாடி பழனிசாமி.