மருந்து சில்லறை விற்பனையாளருக்கு ₹2,700-க்கு வழங்கப்பட்ட நிலையில், அதன் பாக்கெட்டில் ₹27,000 என அதிகபட்ச சில்லறை விலை குறிப்பிடப்பட்டிருப்பது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இனிமேல் கைது நடவடிக்கையில் அரசியலமைப்பு விதிகளை மீறிவிட்டு, பின்னர் அதே நபரை எளிதாக மீண்டும் கைது செய்வதற்கான நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.