"திரு. பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என இரங்கல்.
சாலமன் பாப்பையாவுக்கு எழுத்தாளர், பட்டிமன்றப் பேச்சாளர், நடுவர் மற்றும் பதிப்பாசிரியர் எனப் பல முகங்கள் உண்டு. தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். தனது ...