இந்தியாவின் பொருளாதாரம் இப்போது ஒரு சூப்பர் ஃபார்மில் இருக்கிறது! உலகம் முழுவதும் பல நாடுகள் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டு தடுமாறும்போது, இந்தியா ஒரு பாதுகாப்பான இடத்தில் நிற்கிறது.
நிலையான வளர்ச்சி அறிக்கை (SDR) 2025, ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி தீர்வு அமைப்பால் (SDSN) தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு வருஷமும் 193 உறுப்பு நாடுகளோட 17 SDG இலக்குகளின் முன்னேற்றத்தை மதிப்பிடுது.