விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை, கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையை பார்வையிட்டு அந்த நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய அமைச்சர் தா.மோ. அன்பரசன் அழைப்பு விடுத்தார்.
2021ஆம் ஆண்டில் தலிபான்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து, ஒரு மூத்த தலிபான் தலைவர் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.