தற்போது நாம் காணும் சாதாரண விமானங்களுக்கும் இதற்கும் சில வித்தியாசங்கள் உள்ளன. அடுத்தடுத்த சோதனை ஓட்டங்கள் தொடரும்போதே இந்த வடிவமைப்பு எந்தளவுக்குத் திறமையானது மற்றும் ஆற்றல் வாய்ந்தது என்பது முழுமையா ...
சீனா, அருணாச்சலப் பிரதேச எல்லையை அங்கீகரிப்பதில்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையே எல்லை முழுமையாக வரையறுக்கப்படாததால் இதுபோன்ற ஊடுருவல் சம்பவங்கள் அவ்வப்போது நடப்பதாகவும் அவர் விளக்கினார்.