தெரிக்-இ-தாலிபான் பயங்கரவாத அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய விவகாரம் - இம்ரான்கானுக்கு சரமாரி கேள்வி

தெரிக் இ தாலிபான் என்ற பயங்கரவாத அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

கடந்த 2014ம் ஆண்டு பெஷாவர் பள்ளியில் நுழைந்து நூற்றுக்கணக்கான குழந்தைகளை இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொன்றனர்.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவர்களுடன் இம்ரான்கான் சாமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் நேரில் ஆஜரான அவரிடம்,  பேச்சுவார்த்தை தொடர்பாக நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது