"மேனேஜ் செய்யும் மேனேஜர்கள் தேவையில்லை....." மெட்டா அதிரடி!!!

"மேனேஜ் செய்யும் மேனேஜர்கள் தேவையில்லை....." மெட்டா அதிரடி!!!

மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூக்கர்பெர்க் 11 ஆயிரம் பணிநீக்கங்களுக்குப்பின், மேலும் கூடுதலான நடவடிக்கைகளுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். 

கூகுள், அமேசான், மெட்டா, ஃபோர்டு, சொமேட்டோ, ஸ்விக்கி உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் கொத்துக் கொத்தாக பணிநீக்கங்களை அறிவித்தன. தொடர்ந்து பிரபல தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஊழியர்களை ஒன்றிணைக்கும் மேனேஜர்களை பணிநீக்கம் செய்து இழப்பீடும் வழங்கக் கூடாது என நினைப்பதாகக் கூறினார். 

அனைத்தையும் மேனேஜ் செய்யும் மேனேஜர்கள் தேவையில்லை என நினைப்பதாகவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு.... 8 பேர் உயிரிழப்பு!!!