கொரோனா தடுப்பூசி குறித்த திகிலூட்டும் விழிப்புணர்வு வீடியோ வைரல்..!!

அமெரிக்காவில் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நபர் ஒருவர் தனது வீட்டு வாசலில் பிரம்மாண்ட எலும்பு கூடு ஒன்றை அமைத்திருப்பதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் வட கரோலினா பகுதியை சேர்ந்த நபர்தான் இப்படியொரு திகிலூட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வில்லை என்றால், உயிரிழந்து, மண்ணோடு மண்ணாகி, பின் எண்ணை போல் எலும்பு கூடாகத்தான் மாற நேரிடும் என்னும் பயத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தி , தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்,  பிரம்மாண்ட எலும்பு கூட்டை தனது வீட்டு வாசலில் வைத்துள்ளார் இவர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.