புருணே சுல்தான் மகள் திருமணம்: 7 நாள் பிரமாண்ட கொண்டாட்டம்

புருணே நாட்டின் சுல்தான் மகள் திருமண விழா  மிக பிரமாண்டமாக 7 நாட்கள் கோலாகலமாக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

புருணே சுல்தான் மகள் திருமணம்: 7 நாள் பிரமாண்ட கொண்டாட்டம்

புருணே நாட்டின் சுல்தான் மகள் திருமண விழா  மிக பிரமாண்டமாக 7 நாட்கள் கோலாகலமாக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

எண்ணெய் வளங்கள் நிறைந்த புருணே நாட்டின் சுல்தான் ஹசனல் பொல்கியா, உலக பெரும் பணக்காரராக அறியப்படுகிறார்.

இவரது  இரண்டாவது மனைவியின் மகளும், 9-வது வாரிசுமான இளவரசி பட்சில்லா லுபாபுல்லுக்கு, அப்துல்லா அல் ஹஷேமி என்பவருடன் கடந்த 23ம் தேதி திருமணம் நடைபெற்றது.