அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் கோவாக்சினை இணைத்தது ஹாங்காங்.!!

அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி பட்டியலில் கோவாக்சினையும் ஹாங்காங் இணைத்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் கோவாக்சினை இணைத்தது ஹாங்காங்.!!

அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி பட்டியலில் கோவாக்சினையும் ஹாங்காங் இணைத்துள்ளது.

இந்திய தயாரிப்பிலான கோவாக்சின் தடுப்பூசிக்கு அண்மையில் உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியது.

இதைத்தொடர்ந்து அம்மருந்தினை செலுத்திக்கொண்ட இந்தியர்கள், உலக முழுவதும் தடையின்றி, பயணித்து வருவதற் கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

அண்மையில் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள் தனிமைப் படுத்துதல் இன்றி வந்து செல்லலாம் என அறிவித்தது. இந்தநிலையில் கோவாக்சினை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி பட்டியலில் வியாட்நாம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள்  இணைத்துள்ளன.