கடற்கரை பாறைகளில் பதிவாகியிருந்த டைனோசர்களின் கால்தடம்...

இங்கிலாந்து கடற்கரையின் பாறைகளில் பதிவாகியிருந்த டைனோசர்களின் கால்தடம் என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

கடற்கரை பாறைகளில் பதிவாகியிருந்த டைனோசர்களின் கால்தடம்...

சதர்ன் வேல்ஸ் கடற்கரையில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக கால்தடங்கள் போன்ற அமைப்புகள் தென்பட்டதாக லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கழைகழகத்தின் நிபுணர்கள் குழு ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.

தற்போது அதன் முடிவுகள் வெளியான நிலையில் 200 மில்லியன் ஆண்டுக்ளுக்கு முன்னதாக வாழ்ந்த சரோபோடோமார்ப் என்ற டைனோசரின் கால் தடம் என்பது உறுதி செய்யப்பட்டது.நீண்ட கழுத்துக்களை கொண்ட இந்த வகையான டைனோசர்கள் தாவர உண்ணிகளாக இருந்ததாக கூறப்படுகிறது.மேலும் இவை வேல்க்ஸ் கடல் பகுதியில் இந்த டைனோசர்கல் அதிகம் உலா வந்ததாக தெரியவந்துள்ளது.