நிர்வாண உடலுடன் கேமராவில் சிக்கிய ஏலியன் உருவம்? அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்க ஆய்வாளர்கள்!!..

அமெரிக்காவில் வேட்டைக்காக நான் வைத்த கேமராவில் ஏலியன் உருவம் ஒன்று பதிவாகி இருப்பதாக தெரிவித்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  

நிர்வாண உடலுடன் கேமராவில் சிக்கிய ஏலியன் உருவம்? அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்க ஆய்வாளர்கள்!!..

இது குறித்து தெரிவித்துள்ள சேர்ந்த டொனால்ட்,  என் கேமராவில் பதிவான உருவம் ஒரு மனிதராக இருக்கலாம் என்று தொடக்கத்தில் நினைத்தேன். ஆனால் அதன் உருவம் என்னை சந்தேகமடையச் செய்தது.  நிர்வாண உடலாகவும் அது இருந்ததை நான் உணர்ந்தேன். அதன் தலை சற்று வித்தியாசமாக குமிழி போலவும் இருந்தது. 

மேலும் எங்கள் பகுதியில் தொடர்ந்து சில மர்மமான சம்பவங்கள் நடக்கின்றன. சாலையில் செல்லும் கார்கள் திடீரென நின்றுவிடும். இப்படியான சம்பவங்கள் சில சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தெரிவித்தார்.ஏலியன் தொடர்பான புகைப்படங்களும் தகவல்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.