நீ வேணும்னா சண்டைக்கு வரியா..? சிங்கத்தை சீண்டும் ஆமை..! வைரல் வீடியோ

தாகம் தணிக்க வந்த சிங்கம் ஒன்றை ஆமை ஒன்று விடாமல் துரத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நீ வேணும்னா சண்டைக்கு வரியா..? சிங்கத்தை சீண்டும் ஆமை..! வைரல் வீடியோ

தாகம் தணிக்க வந்த சிங்கம் ஒன்றை ஆமை ஒன்று விடாமல் துரத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மனிதர்கள் காட்டுக்கே ராஜா என சிங்கங்களுக்கு பெயர் கொடுத்தாலும் தனக்கென தனித் தன்மையை கொண்டிருப்பது சிங்கங்கள். தன் பசி தன் உணவு என வேட்டையாடி உண்டு காட்டில் காலத்தை கடந்து வந்தாலும் அவ்வப்போது சிங்ககளுக்கும் மற்ற விலங்குகளுக்கும் இடையே சில சுவாரசிய சம்பவங்களும் காடுகளில் அரங்கேறுவதுண்டு.

இந்த நிலையில்  தற்போது தண்ணீர் பருக வந்த சிங்கம் ஒன்று தண்ணீரை குடித்து கொண்டிருக்கையில் நாக்கின் உள்ளே நாசுக்காக வந்து நிற்கின்றது ஆமை.

சிங்கம் அண்ணே நாம ரெண்டுபேரும் நண்பர்கள் ஆவோமா என கேட்பது போல் சிங்கத்தின் நாக்கினை மெல்ல வருடி கொடுத்து சிங்கத்தை சீண்டி பார்க்கின்றது ஆமை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.