தோனி மகளை ரசித்த சுரேஷ் ரெய்னா - வீடியோ வைரல்

தோனி மகளின் குத்தாட்டத்தை கண்டு, சுரேஷ் ரெய்னா புன்னகைக்கும் வீடியோ காட்சி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

தோனி மகளை ரசித்த சுரேஷ் ரெய்னா - வீடியோ வைரல்

காயம் காரணமாக ஓய்வில் உள்ள சுரேஷ் ரெய்னா, துபாயில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியிலும் இடம் பெறவில்லை.

சென்னை அணி எப்படியாவது வெற்றி பெற வேண்டுமென பிரார்த்தனை செய்யும் தோனியின் மகள் ஷிவா, பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒருபடி மேலே சென்று, விசில் அடித்து மைதானத்திலேயே நடனம் ஆடியுள்ளார்.

இதனை தூரத்தில் இருந்த சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா, அழகான புன்னகையுடன் ரசித்து கொண்டிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.