தடுப்பூசி போட மறுக்கும் ராணுவ வீரர்கள்...

ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் அனைவரின் பாதுகாப்பையும் பேணிக் காத்தல் வேண்டி தடுப்பூசி செலுத்துவது கட்டயாமாக்கப்பட்டது.

தடுப்பூசி போட மறுக்கும்  ராணுவ வீரர்கள்...

அமெரிக்க ராணுவத்தில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில்  ஒரு சில பாதுகாப்பு படையினர் மட்டும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ராணுவ அதிகார்கள் பொதுவாகவே பாதுகாப்பின் அடையாளமாக இருந்து வருகின்றனர்.இதற்கிடையில் வீரர்களான இவர்களே தடுப்பூசி செலுத்த மறுத்து வருவது அனைவரின் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதில் சுமார் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் தடுப்பூசி செலுத்த தொடர்ந்து மறுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.