மெட்ராஸ் ஐ - டிப்ஸ் 

மெட்ராஸ் ஐ அல்லது கண்ணுவலி இதன் அறிகுறிகளும் குணப்படுத்தும் வழிமுறைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் ஐ - டிப்ஸ் 

மெட்ராஸ் ஐ - டிப்ஸ் 

மெட்ராஸ் ஐ அல்லது கண்ணுவலி   இது எல்லா வருடமும் குளிர்காலம் ஆரம்பத்தில் தொடங்கி  வெயில் காலம் முடியும் வரை நீளும். அதிகமான நபர்களுக்கு பரவக்கூடியது. மெட்ராஸ் ஐ தொற்றுபோலவேயிருக்கும்.

மெட்ராஸ் ஐ  அறிகுறிகள் 

மெட்ராஸ் ஐ பாதிப்பு சரியாக 7 முதல் 14 நாட்கள் வரை ஆகலாம்  கண்களிலிருந்து நீர் வடிதல் 

  1. கண்கள் சிவப்பு நிறமாக மாறுதல்
  2. அரிப்பு எரிச்சல்
  3. கடினத்தன்மை உண்டாகும்

குணப்படுத்துவதற்கான டிப்ஸ் 

பாதிக்கப்பட்டவர்கள் கண்களையும் கைகளையும் அடிக்கடி கழுவி சுத்தம் செய்யவேண்டும்
மருந்துவர்க்ள் ஆலோசனை இல்லாமல் கண் மருந்துகளை எடுக்க கூடாது.
கண்களை தேய்க்கக்கூடாது
சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது நல்லது 
அலுவலகங்களுக்கு செல்லும் போது கருப்பு நிற கண்ணாடியை அணிவது நல்லது