அமெரிக்காவில் அதிபரை கேலி செய்யலாம் ரஷ்யாவை போன்று கைது செய்யப்பட மாட்டார்கள் - ஜோபைடன் !

அமெரிக்காவில் அதிபரை கேலி செய்யலாம் ரஷ்யாவை போன்று கைது செய்யப்பட மாட்டார்கள் - ஜோபைடன் !

அதிபரை கேலி செய்தாலும் ரஷ்யாவின் மாஸ்கோவைப் போல் சிறை செல்ல வேண்டிய அவசியம் அமெரிக்காவில் இல்லை என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் ட்ரெவர் நோவா அதிபரையே கேலி செய்தாலும் நான் நன்றாகத் தான் இருப்பேன் எனக் கூறி விட்டு, அப்படித் தானே என மேடையில் அமர்ந்திருந்த ஜோ பைடனை நகைப்புடன் கேட்டார். அதன்பின் பதிலளித்த அவர் அது உண்மை தான் என்ற வகையில் பதிலத்தார்.

I’ve always respected @Trevornoah so much but this closing speech from the White House correspondents’ dinner is particularly spectacular. pic. twitter.com/k8GmBOAoYB

— Mike Birbiglia (@birbigs) May 1, 2022