மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்த இளைஞரை கொடூரமாக தாக்கிய கணவர்

ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞரை சிலர் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்த இளைஞரை கொடூரமாக தாக்கிய கணவர்

ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞரை சிலர் கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவர் பக்கத்து வீட்டுகாரரின் மனைவியுடன் கள்ள தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் நண்பர்களுடன் சேர்ந்து அந்த இளைஞரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். சுமார் 45 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் இளைஞரை சிலர் அசைய முடியாதவாறு கை, கால்களை இறுக்க பிடித்துக் கொள்ள, முதலில் தாகத்துக்கு தண்ணீர் வழங்கி பின், கட்டையை கொண்டு கொடூரமாக தாக்குகின்றனர். நெஞ்சை பதை பதைக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Extremely disturbing incident being reported from Rajasthan where a poor Dalit man was brutally murdered. A quick action must be taken and culprits be brought to book immediately. I request Rajasthan govt to take this on priority. This barbarism isnt allowed anywhere. pic.twitter.com/2GRPrxwg2T

— Jignesh Mevani (@jigneshmevani80) October 12, 2021 ">