பச்சை நிறத்தில் ஒளிர்ந்த வானம் - மெய்சிலிர்க்கும் வைரல் வீடியோ

பச்சை நிறத்தில் ஒளிர்ந்த வானம் - மெய்சிலிர்க்கும் வைரல் வீடியோ

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில், வானத்தில் பச்சை நிற ஒளி கதிர்கள் பாய்வது காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

சூரிய ஒளி துகள்கள் பூமியின் காந்தப்புலத்தில்  நுழைவதன் விளைவாகவே இந்த ஒளி கீற்று உருவாவதாக நாசா தெரிவித்துள்ளது.

பொதுவாக பச்சை நிறத்தில் காட்சி தரும் இந்த ஒளி, சில சமயங்களில் ஊதா, சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

இருள் நிறைந்த வானத்தில் வீசிய பச்சை நிற ஒளி கீற்று காண்போரை மெய் மறக்க செய்தது.